கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் கொச்சி விமான நிலைய ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கொச்சி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
கொச்சியில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அங்கு வரும் விமானங்களும் திருப்பி விடப்பட்டன.
Information From Maalaimalar