Showing posts with label Recipes. Show all posts
Showing posts with label Recipes. Show all posts
கார்ன் சப்பாத்தி

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப் சோள மணிகள் - 1 கப் வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 உருளைக்கிழங்கு - 1 சீரகப் பொடி - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை: • உருளைக்கிழங்கு, சோள மணிகளை வேக வைத்து மசித்தது கொள்ளவும். • வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறு
Labels:
Recipes