விண்வெளிக்கு 15 நிமிடத்தில் செல்லக்கூடிய, ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேக திறன்கொண்ட ராக்கெட் ஒன்றினை விஞ்ஞானிகள் வடிவமைக்கவுள்ளனர்.
'ஸ்கைலான்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ராக்கெட் மணிக்கு சுமார் 30,577.5 கிமீ (சுமார் 19,000 மைல்கள்) தூரம் செல்லக்கூடிய திறன் வாய்ந்தது.
ஒலியை விட ஐந்து மடங்கு அதிக வேகமாக கருதப்படும் இந்த வேகத்தில் விண்வெளிக்கு வெறும் 15 நிமிடங்களில் சென்றுவிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.